Thursday 2 March 2017

மாநிலச்செய்திகள்



1.78.2 % IDA இணைப்பு.
1-3-2௦17 அன்று மாநிலத்தலைவர் திரு ராமராவ்,மாநிலச்செயலர் திரு. முத்தியாலு, நாகர்கோவில் மாவட்டச்செயலர் திரு செல்லையா ஆகியோர்   SBI CPPC  அதிகாரி திருமதி கலாவதி பாலசுப்ரமணியன் அவர்களை சந்தித்து
78.2% IDA இணைப்பு பணப்பலன் இன்னும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாதது குறித்து விவாதித்தனர்.
 அப்போது அவர் இந்தப்பணியினை செய்யவேண்டிய அலுவலர் பயிற்சிக்கு சென்றிருப்பதால் வேறு ஒரு அலுவலரை அப்பணிக்கு நியமித்து விரைவில் செய்து முடிக்க வாக்களித்துள்ளார்.
 விரைவில் ஓய்வூதியர் களுக்கு பணப்பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
2.தமிழ் மாநில செயற்குழு கூட்டம்.
அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள பம்பாய் திருமண அரங்கில் 

தமிழ் மாநிலத் தலைவர் 
தோழர் V .இராமாராவ் அவர்கள்
தலைமையில் நடைபெறும்.
செயற்குழு 02-04-2017 அன்று காலை 10-00 மணிக்கு துவங்கும்.

பின்வரும் ஆய்படு  பொருள்  குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர் தோழர் G .நடராஜன் , 
அகில இந்திய துணைத்தலைவர் தோழர்                                                    D .கோபாலகிருஷ்ணன் 
மற்றும் 
அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் தோழர்                                S. அருணாச்சலம் 
ஆகியோர்  சிறப்புரையாற்றுவார்கள்.

ஆய்படு  பொருள்   

1.செயல் அறிக்கை 
2. வரவு செலவு கணக்கு 
3  அமைப்பு நிலை.
4. பிரச்சினைகள்  (அ )  மாநிலம்  (ஆ ) அகில இந்தியா 
5. தீர்மானங்கள் 
6. கோவை - மாநில மாநாட்டு வரவு செலவு கணக்கு 
7. பிற தலைவர் அனுமதியுடன் 
                                                                         க . முத்தியாலு 
                                                                        மாநில செயலர் 
                                                                               தமிழ்நாடு 

தொடர் வண்டியில் வருபவர்கள் உடனடியாக முன்பதிவு செய்யவும்.


தொடர்புக்கு 
லத்திப்                    94874 02186
சண்முகக்கனி    94434 30483
வைரமணி           94874 01788
சண்முகம்            94426 65500
3. பாராட்டு


Com.P.S.Raman Kutty

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.