Monday 1 August 2016

வாழ்த்துகிறோம்

இம்மாதம் ( ஜூலை 2016 ) பணிஓய்வு  பெறும் நம் தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். உங்களின் ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரமாக , சிறப்பாக ,நல்ல ஆரோக்யத்துடன் விளங்க வாழ்த்துகிறோம். உங்களுக்காகவே பாடுபடும்     AIBSNLPWA மதுரை      சங்கத்தில் நீங்கள் அனைவரும் இணைய,  சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வருக ! வருக !! என வரவேற்கிறோம்.    

பணி நிறைவு செய்யும் தோழர்கள்

1.தோழர் . ஜூலியஸ் , திருநகர்
2.தோழர்  . மாயிருளன் , G.M (O)
3.  தோழர்  . முருகன் , TKM
4.  தோழர்  . பொன்னையா , தேனி 
5.  தோழர்  . சேகர் , KSV
6.  தோழர்  . ஷேக் இப்ராஹிம் , EMM
7.  தோழர்  . சுந்தரம் , அழகப்ப நகர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.