Wednesday 6 July 2016

மதுரையில் கோலாகல வெற்றி விழா






 
இன்று 6-7-2௦16 மதுரை பி எஸ் என் எல் பொதுமேலாளர் அலுவலகத்தில்
78.2% IDA  இணைப்பு மற்றும்
 6௦:4௦ க்கு பதிலாக 
அரசு ஓய்வூதிய நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கல் 
என்ற  இரு வெற்றிக்கனிகளை பெற்ற இந்த நன்னாள்
சங்க வரலாற்றில்
பொன் எழுத்துக்களில்
பொறிக்கப்படும் நன்னாளாக,
வெற்றி விழாவாக இனிப்பு வழங்கப்பட்டு
கொண்டாடப்பட்டது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.