Wednesday 4 November 2015

பாரத ஸ்டேட்வங்கி தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் செலுத்த

Video for cash depositing machine sbi


4/11/2015           CDM  - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம்
     பாரத ஸ்டேட் வங்கி தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் செலுத்துவதானால்  தங்களது ATM அட்டையை பயன் படுத்தி பணம் செலுத்தவும்.இது அல்லாமல் இரண்டு முறை அலைபேசி எண்ணையும் இரண்டுமுறை வங்கிக்கணக்கு எண்ணையும்  பதிவு செய்து ,அட்டை இல்லாமல் பணம்செலுத்தும் முறையில் பணம் செலுத்தினால் (card less cash deposit)  சேவைக்கட்டணமாக ரூ 25/- உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
   எனவே CDM எனப்படும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும்போது ATM அட்டையை உபயோகித்து சேவைக்கட்டணத்தை தவிர்க்கவும். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.