Wednesday 2 September 2015

இரங்கல் செய்தி


நமது சங்க உறுப்பினரான திரு T.மாடசாமி  (AGM RETD) அவர்கள் நேற்று மலை சுமார் 6 மணி அளவில் மதுரையில் இறைவனடி சேர்ந்து விட்டார் . இறுதிச்சடங்குகள் கோவில் பட்டி அருகில் உள்ள அவரது ஊரில் நடை பெறுகின்றன. அனனாரது  ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
அவரது குடும்பத்தாற்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.