Saturday 28 February 2015

ரயில்வே பட்ஜெட்

27-2-15

ரயில்வே பட்ஜெட்-ஒரு கண்ணோட்டம்.

    • பயணக்கட்டண உயர்வு இல்லை.
    • சரக்குக்கட்டண உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.
    • பயணியர் வசதிகள் மேம்பாடு
    • உணவு மற்றும் சக்கர நாற்காலிக்கு online முன்பதிவு
    • வயதுவந்தோர்க்கு கீழ் படுக்கை(lower berth) வழங்குவதில் முன்னுரிமை.
    • 120 நாட்களுக்கு முன் முன் பதிவு.
    • 5 நிமிடங்களில் பயணச்சீட்டு
    இவ்வளவு இருந்தாலும் படிப்படியாக ரயில்வே தனியார்க்கு தாரை வார்க்கபடுமோ என்பதும் நமது கவலையே.









     
     

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.