Sunday, 25 September 2016

25-09-2016 மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

25-09-2016 மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம்    மாவட்ட தலைவர்                         திரு ரவீந்திரன் தலைமையில் 50 பெண்கள் உட்பட 280 ஓய்வூதியர்கள்       கலந்துகொண்ட சிறப்பான 78.2% IDA இணைப்பு வெற்றி விழா கூட்டமாக அமைந்தது.

இறைவணக்கதிற்குப்பின் தலைவர் தனது முன்னுரையில் நமது மாவட்டச்சங்க உறுப்பினர்கள் திருவாளர்கள்
 சுந்தரேசன் மாநிலத்துணைத்தலைவராகவும்
 வீராச்சாமி மாநில உதவிச்செயலரகவும்
 சந்திரன் (தேனீ) மாநிலஅமைப்புச்செயலரகவும் 
 தேர்வுற்றமைக்கு பாராட்டுகளையும் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.78.2% IDA இணைப்பு உத்தரவைபெற நமது மத்திய சங்கத்தின் அளப்பரிய பணியினையும் நமது மாவட்ட சங்கம் எடுத்த சிறப்பான முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
    செயலர் 28-06-2016 ல் நடைபெற்ற 12 மாவட்ட மாநாட்டு அறிக்கை சமர்ப்பிக்க அது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் மாநில நிர்வாகிகளான திருவாளர்கள் சுந்தரேசன், வீராச்சாமி, சந்திரன் சிறப்புரையாற்றினர். 
  1. 1-1-2007க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் 78.2 % IDA உடன் கணக்கிடப்பட்டு  நமது மதுரை மாவட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு வட்ட தொலைத்தொடர்புத்துறை முதன்மை கணக்கு அதிகாரிக்கு அனுப்பப்பட்டு விட்டது, எஞ்சியோருக்கு 15-10-2016 க்கு முன் அனுப்பட்டுவிடும் 
  2. தீபாவளிக்கு முன்னதாக பணப்பலன் கிடைக்க முயற்சி செய்யப்படும்
  3. நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்திற்கு அனுப்பப்பட இருக்கும் பிரச்சினைகள் குறித்த விவாதம் மாவட்ட மட்டத்தில் 15-10-20016 க்குப்பின் நடைபெறும்.
  4. 7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் பி எஸ் என் எல் லில் எவ்வாறு அமல் படுத்தப்படும் அதற்கு நம் முயற்சிகள் என்ன 

     என்ற தகவல்களை செயலர் தனது உரையில் குறிப்பிட்டார்.
     அமைப்பு நிலை விவாதத்தில் பல தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்.
           பொருளாளர் திரு ஜனார்த்தனன் நன்றிகூற கூட்டம் இனிது முடிவுற்றது.
கோவை மாநில மாநாட்டில் இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட மாவட்டச்சங்கமாக நாம் தொடர்வதை பாராட்டுமுகத்தான் அளிக்கப்பட கேடயம் உறுப்பினர்கல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததது.
பொதுக்குழு கூட்ட புகைப்படங்கள் கீழே..
Monday, 19 September 2016

பெங்களுரு சிறப்பு வெற்றி விழா மாநாடு

On 17-9-2016, our CHQ Vice President Com. G Babu and Karnataka Circle Secretary Com. R Changappa met the PA to Shri Ananthkumar to confirm the date convenient to the Minister for holding Special Victory Conference and CWC meeting in Bangalore.The date was not fixed .

காவேரி பிரச்சினை தொடர்பாக 19-9-2016,20-9-2016 தேதிகளில் மேலாண்மை வாரிய அமர்வும், உச்ச நீதி மன்ற அமர்வும் தெரிவிக்கும் முடிவுகளுக்கு ஏற்ப தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நிலைமை இருக்குமாதலால் உடனடியாக தேதி முடிவு செய்யமுடியவில்லை. 
  
தேதி முடிவு செய்யப்படபின் உடனடியாக தெரிவிக்கப்படும் 

        என தோ. ராமன்குட்டி அவர்கள் மத்திய சங்க செய்தியில் தெரிவித்திருக்கிறார்.


Saturday, 17 September 2016

LIFE CERTIFICATE


16-9-16: SOME USEFUL TIPS ABOUT JEEVAN PRAMAN - DIGITAL                  LIFE CERTIFICATE:
Recently one our member who is frequently visiting USA wants me to guide her how to give DIGITAL LIFE CERTIFICATE from USA by using JEEVAN PRAMAN during NOVEMBER 16 while she is in USA. I explained everything to her and asked her to purchase an approved FINGER PRINT SCANNER from here without which nobody can give LIFE CERTIFICATE. I gave her a list of approved finger print scanner machine list. 

She successfully registered  her name in JEEVAN PRAMAN using a DIGITAL FINGER PRINT SCANNER. She got acknowledgement from SBI. Now she can give her DIGITAL LIFE CERTIFICATE from USA during November this year.   The approved name and the cost of the FINGER PRINT SCANNER MACHINE IS: MANTRA MFS100  - cost: Rs.2845 plus Rs.50  for packaging charges.  This scanner can be purchased from amazon through online.  

LIFE CERTIFICATE by using JEEVAN PRAMAN is most useful for those who are frequently visiting USA or any other foreign countries and staying there six months. Old age pensioners who cannot move from their house can also use this option with the help of their children. I am giving below the message received from her for your information.


Successfully registered with Jeevan Praman. Could generate Digital Life Certificate using Finger Print Scanner and received acknowledgement from SBI too. Now I am hopeful of submitting Digital Life Certificate even if I am in the US during November.
Regards
[15/09 15:15]
MANTRA MFS100.
Bought it on-line from Amazon and the cost is  Rs.2845 plus shipping and handling Rs.50 extra.
THANKS : STR  WEB SITE.

Wednesday, 14 September 2016

SPECIAL CONFERENCE IN BANGALORE POSTPONED

SPECIAL CONFERENCE IN BANGALORE POSTPONED TO OCTOBER 2016

14/09
14-9-2016 545 PM
Bangalore is normal today. But, there is a new threat. Some people have declared aTAMILNADU BANDH on 16th September. If there is some violence on that day in Tamilnadu there will be reaction in Bangalore on 17th or 18th. A small spark is enough to spread. Nobody can predict what will be the position on 18th September. 
We do not want to take any risk.
So we consulted PA to the Minister Shri Ananthakumar today.
To enable comrades from all over India to participate in the conference, it is decided to postpone the Special Conference to next month, October 2016.
It will be held after Durga Pooja and before Deepavali.
We have suggested either 16th (Sunday) or 23rd (Sunday) October 2016.
After confirming the convenience of Shri Ananthkumar, we shall announce the exact date.
Please watch this website on 18-9-2016 or 19-09-2016.
Kindly inform all.
P S Ramankutty

பொதுக் குழுக்கூட்ட அறிவிப்பு

நமது மாவட்ட சங்க பொதுக்குழு 25 / 09 /2016 அன்று நடைபெறும்.
நேரம்: காலை 10 ௦௦ மணி
இடம்: மனமகிழ் மன்றம்
மதுரை பொது மேலாளர் அலுவலகம்
அனைத்து உறுப்பினர்களும் வருக!!!
தங்களின் மேலான கருத்துக்களை பகிர்க!!!

Monday, 12 September 2016

SHALL WE REST WITH 78.2 IDA MERGER ???

AFTER A PROLONGED STRUGGLE AND ENGAGING  ALL THOSE WHO ARE CONCERNED WITH 78.2 IDA MERGER FOR MORE THAN THREE YEARS WE ARE CELEBRATING THE VICTORY AND GOING TO EXPRESS OUR SINCERE THANKS TO ONE AND ALL .
WITH THIS IS OUR TASK IS OVER  AND SHALL WE REST ??
NO IT IS NOT --WRITES OUR CHQ IN ITS EDITORIAL.
GO TO THE LINK BELOW FOR MORE .........

<<TASK IS NOT OVER>>

THANKS TO TVL AIBSNLPWA